2,512 total views, 2 views today

வன்னிப்பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை பொலிஸ்மா அதிபரினால் நாடுபூராகவும் மேற்கொள்ளப்படும் நடமாடும் சேவையில் பலாமரம் நடுகை, தென்னங்கன்றுகள் நாட்டிவைப்பு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருவதாகவும் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார் 22 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், சமுதாய பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், பொதுமக்கள் பொலிசார் என பலரும் கலந்துகொண்டனர்.
கல்குனாமலை பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆரம்பமான நிகழ்வின் இறுதியில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்தில் வன்னிப்பராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் ஞபாகார்த்தமான தென்னங்கன்று ஒன்றும் நாட்டிவைக்கப்பட்டது.


