2,166 total views, 2 views today
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதற்தடவையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தின் மூலம் விண்ணுக்கு அனுப்பியது.
1968 ஆம் ஆண்டு இன்று அதாவது ஒக்டோபர் 11 அன்று விண்ணுக்கு அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.