இன்று செவ்வாய்க்கிழமை (03/௦1/2017) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.