55 total views, 2 views today
புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது பதில் நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய செயற்படுகின்றார் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் காஞ்சன விஜேசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.